கனவு
நான் உறங்கும் வேளையில்
என்னுள் இருக்கும் மிருகம் எழ
நீல வெளியின் தூர இருட்டில்
கால பயணத்தின் கடைசி அடியில்
நினைவுகள் எல்லாம் நிகழ்வுகளாக
நிகழ்வுகள் எல்லாம் நெஞ்சில் பதிய
விழித்துப் பார்க்கிறேன் விடியலை....
நான் உறங்கும் வேளையில்
என்னுள் இருக்கும் மிருகம் எழ
நீல வெளியின் தூர இருட்டில்
கால பயணத்தின் கடைசி அடியில்
நினைவுகள் எல்லாம் நிகழ்வுகளாக
நிகழ்வுகள் எல்லாம் நெஞ்சில் பதிய
விழித்துப் பார்க்கிறேன் விடியலை....