கதறல் ...

கள்ளிப்பால் கொடுத்த
கள்ளி நீ ஆனாய்
பெண் சிசுவைக் கொன்ற
பெண்ணை நீ பேய் ஆனாயே
க்ர்ப்பபைலேய
நான் அறிந்து இருந்தால்
உன் தொப்புள் கொடியால்
தூக்கு மாட்டி இருப்பேன் அம்மா .......

எழுதியவர் : ஹனி (16-Dec-12, 11:43 am)
சேர்த்தது : hane
Tanglish : katharal
பார்வை : 112

மேலே