இளம் பருவம் .

ரதத்தின்
வேகம் அதிகரிக்கும்..

அழகின் ரகசியத்தை
ஆய்வு செய்ய தூண்டும் ..

பருவ மாற்றம் தெரியாமல்
பார்பவர்களை எல்லாம்
காதலிக்க தோணும்
இளம் பருவம்..

எழுதியவர் : குகன் (27-Oct-10, 2:29 pm)
சேர்த்தது : gugan
Tanglish : ilam paruvam
பார்வை : 537

மேலே