உள்ளம்

உள்ளம் என்னும்
வெற்றிடத்தை உன்
சிந்தனை கொண்டு
நிரப்பமுடியாது!-அது
கடல் அளவைக்காட்டிலும்
பெரியது!

எழுதியவர் : vedhagiri (27-Oct-10, 8:17 pm)
Tanglish : ullam
பார்வை : 547

மேலே