அன்பே!!!


அன்பே!!!நீ!

நினைத்து பார்க்கும்

அளவிற்கு

என் உருவம்

அமையாவிட்டாலும்

நீயே

நினைத்து

பார்க்காத அளவிற்கு

என் இதயத்தில்

என்றும் நீயிருப்பாய்!!!

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (27-Oct-10, 4:25 pm)
பார்வை : 409

மேலே