என்னோடு பேச விரும்புவதில்லை....


நீ தான்

என்னோடு பேசவில்லை..

உன்னையே

பின் தொடரும்

நிழல் கூட

என்னோடு பேச விரும்புவதில்லை....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (27-Oct-10, 5:41 pm)
பார்வை : 531

மேலே