Pullanguzhal
அடி பைத்தியக்காரி
உன் விரல்கள் மீட்டுவதாலா
இசைக்கிறது அந்த
புல்லாங்குழல்...
உன் உதட்டில் உட்கார்ந்திருக்கும்
அவஸ்தையால் இசைக்கிறது...
என் உதடும் கூட
புல்லாங்குழலாய் மாற
மல்லுக்கு நிற்கிறது
மூங்கில்களோடு........
அடி பைத்தியக்காரி
உன் விரல்கள் மீட்டுவதாலா
இசைக்கிறது அந்த
புல்லாங்குழல்...
உன் உதட்டில் உட்கார்ந்திருக்கும்
அவஸ்தையால் இசைக்கிறது...
என் உதடும் கூட
புல்லாங்குழலாய் மாற
மல்லுக்கு நிற்கிறது
மூங்கில்களோடு........