வலிகளால் செதுக்கப்படும் கல்வெட்டுக்கள்..


உளிகள் இல்லாமல்

வலிகளால்

செதுக்கப்படும்

கல்வெட்டுக்கள்..

இதயத்தில்

அவள் நினைவுகள்....


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (27-Oct-10, 4:12 pm)
பார்வை : 459

மேலே