இ ர ட்டை ஹைக்கூ
சூரி யனை விழுங்கியது
ஜன்னல்
கதவுகளை மூடியபோது
ஜன்னலின் வயிற்றில்
சூரியன்
கதவுகளைத் திறந்தபோது
சூரி யனை விழுங்கியது
ஜன்னல்
கதவுகளை மூடியபோது
ஜன்னலின் வயிற்றில்
சூரியன்
கதவுகளைத் திறந்தபோது