என் பயணம்

பரந்த இருள்
அதன் இடையே
நிலவின் ஒளி வதைக்கும் குளிர்
பேய் காற்று வீசும் மரம்
சருகு
உருண்டோடும் ஓசை
இடையில்
நாய் குரைக்கும் ஒசை
தூரத்தில்
பிணம் எரியும் காட்சி
சிறிது நடுக்கம்
பெரிய பயம்
இதோடு தொடர்கிறது
என் பயணம்....

எழுதியவர் : Mariappan (17-Dec-12, 11:16 pm)
Tanglish : en payanam
பார்வை : 212

மேலே