வாஸ்து

என் இதயத்தில்
இடம் பிடித்து
காதல் வீட்டைக் கட்டி,
அந்த வீட்டிற்கு
உன் பெயரைச் சூடி
நுழைந்த நீ,
வாஸ்து சரியில்லை
என்று கூறிச்
சென்றது ஏன்?
என் இதயத்தில்
இடம் பிடித்து
காதல் வீட்டைக் கட்டி,
அந்த வீட்டிற்கு
உன் பெயரைச் சூடி
நுழைந்த நீ,
வாஸ்து சரியில்லை
என்று கூறிச்
சென்றது ஏன்?