காலன் வரும் வரை...

நெஞ்சமெல்லாம் நினைவுகள்
நினைவுகளின் வெப்பத்தில்
சூடாகும் கண்ணீர்துளிகள்...
சரியோ தவறோ யாரிடம் சொல்வேன்...
என்னைவிட யார் எனக்கு சிறந்த துணை...
கண்ணீர் உறிஞ்ச மட்டும் தலையணையோடு...
காலன் வரும் வரை காத்திருக்கும் என் சுவாசசூடு....

எழுதியவர் : rajavel (19-Dec-12, 12:44 pm)
Tanglish : kaalan varum varai
பார்வை : 188

மேலே