எதிர்ப்பார்ப்பு

உன்னை கரம் பிடிப்பேன்
என்று நீ கொடுத்த
மொழிக்காய்
காத்திருக்கிறேன்
நீ இன்னொருத்திக்கு
கணவனான பிறகும்...

எழுதியவர் : முல்லை (19-Dec-12, 12:28 pm)
சேர்த்தது : ஜனனி
பார்வை : 246

மேலே