ஒருமுறை மனிதனை காண்போமே எம்மில்

உடலினை படைத்தவன் .......
உணர்வையும் படைத்து விட்டான்...
உணர்வினில் முளைத்த காமம் ...
இன்று உறவினை அறுப்பது ஏனோ ...
உடலினை வருத்தி ...........
உணர்வினை நிறுத்தி ..............
ஒருமுறை மனிதனை
காண்போமே எம்மில்....