உயர்ந்த சிந்தனையில் செயல் படுவோம்

சோம்பல்
நத்தைக்கு
குதிரைத் திறன் தரும்
கெட்ட வழியில் ஓட....

வேண்டாம் அது - இனி

உற்சாகமாய் எழுவோம்
உயர்ந்த சிந்தனையில் செயல் படுவோம்

எழுதியவர் : (19-Dec-12, 10:53 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 168

மேலே