நல்லதே நினைத்து நல்லபடி நடந்து

திரியை தூண்டினால்
தீபம் ஒளிரும்
நல்லதே வேண்டினால்
நம்வாழ்க்கை சிறக்கும்

எழுதியவர் : (19-Dec-12, 10:56 pm)
பார்வை : 121

மேலே