பாலாடை

ஆடையை நீக்கிய பார்வையோடு நில்லாது
ருசிபார்க்கும் துரியோதனன்
வெண்ணிற ஆடைபூண்டமையால்
சமாதானம் என்று எண்ணினானோ ?
வெண்ணிற ஆடைக்கே
இந்தபாடுஎன்றால்
வண்ண ஆடைஎன்றால்
வம்பே வேண்டாம்
நானும் அரைகுறை
ஆடையோடு அலையபோய்கிறேன்
நடிகைபோல் ....................





இளையகவி

எழுதியவர் : இளையராஜா. பரமக்குடி (20-Dec-12, 10:38 am)
பார்வை : 140

மேலே