பழகிய தமிழே பாவலன் நிலவே
பழகிய தமிழும் பார்த்துப் பார்த்து
ரசித்துப் பழகிய நிலவும் ரோஜாவும்
மலர்களும்
திருப்பித் திருப்பிப்
புரட்டிப் பார்த்த தொன்மை நூல்களும்
என்றும் புதுமைதான்
எழுத எழுத இனிமைதான் .
----கவின் சாரலன்
பழகிய தமிழும் பார்த்துப் பார்த்து
ரசித்துப் பழகிய நிலவும் ரோஜாவும்
மலர்களும்
திருப்பித் திருப்பிப்
புரட்டிப் பார்த்த தொன்மை நூல்களும்
என்றும் புதுமைதான்
எழுத எழுத இனிமைதான் .
----கவின் சாரலன்