இவர்கள் பரிசு பெறுகிறார்கள்...

தோழமை நெஞ்சங்களே...
50 ன்படைப்புகளில் முதல் மூன்று இடங்களை பெரும் படைப்புகளை தெரிவு செய்து அளித்திட வேண்டியிருந்தேன்...அவ்வகையில்
தெரிவினை தெரியப்படுத்தும் முதல் 10 தோழர்கள் பரிசு பெறுவர் என அறிவித்து இருந்தேன்...
அவ்வகையில் இவர்கள் பரிசு பெறுகின்றனர்...
19.12.2012
9.14 am கலை
9.28 am ரவிsrrm
9.57 am (sms)ரமேஷலாம்
10.34 வினோதன்
12.27 ஹே .பிரியா
3.04 pm கோமு
3.11pm புலம் i
5.21 ருத்ரா
20.12.2012
2.05 pm கண்மணி 123
2.17 pm மங்காத்தா

இவர்களில் ரவிsrrm முகவரி அனுப்பிட வேண்டுகிறேன் பரிசு அனுப்பிட ...

இந்த அறிவிப்பை பார்த்து கருத்து எழுதும் முதல் பத்து தோழர்கள் பரிசு பெறுவர்.....மேலே உள்ள 10 பேரைத்தவிர்த்து....

வாழ்த்துக்கள்...

அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (20-Dec-12, 8:37 pm)
பார்வை : 202

மேலே