என் காதல்!!!

புன் சிரிப்பு முன் சிரித்து,
இதழ்களை ஈரமாக்கி,
புருவம் தூக்கிய புன் முறுவலே
உன் முகவரி என்ன?

எழுதியவர் : வே. ராஜேஷ், பெங்களூர் (23-Dec-12, 12:22 pm)
பார்வை : 110

மேலே