"தேடி வரும்"

"ஆசைகள்" இல்லாத வாழ்கையை நீ தேடிச்செல்லும் போது
"துன்பம்" இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்.....

எழுதியவர் : நந்து... (29-Oct-10, 1:30 pm)
சேர்த்தது : Nandha kumar.V
பார்வை : 522

மேலே