ஆக்டோபஸ் பால் 1

மனிதநேய விளையாட்டில்
மக்களுக்கு வெற்றியா ?
மரணத்திற்கு வெற்றியா ?

கணித்து சொல்
கண்ணே ஆக்டோபஸ் பால்

காலன் முன்னே வந்தவுடன்
காரணமாய் சென்றுவிட்டாய்

காத்திருக்கேன் நீ வரும் வரையில்
காலம் மூலம் பதில் சொல்லேன் !
தோல்வியென்று தூற்றி விடாதே
மனிதனுக்கும் மனிதநேயதிர்க்கும்

எழுதியவர் : . ' . கவி (28-Oct-10, 7:28 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 333

மேலே