முதுமை

முகச்சுருக்கம்
வற்றிய களர்நிலக்கோடுகள்
வெள்ளை உரோமங்கள்
அமைதியின் சின்னங்கள்
அழிந்த பற்கள்
ஆரம்ப குழந்தைநிலை

எழுதியவர் : இளையராஜா. பரமக்குடி (25-Dec-12, 1:45 pm)
பார்வை : 99

மேலே