உனக்கு காந்த விழியா...........

பெண்ணே
இந்த உலகத்தை
சுற்றிவர நினைத்த
என்னை.......உன்
பார்வையெனும்
விழிக்கயிற்றால்
நீ இருக்கும்
வீதியை
சுற்ற வைத்துவிட்டாயே
உனக்கு
காந்த விழியா
இல்லை நீ......
கண்ணழகியா..?.............ரோஷினி

எழுதியவர் : ROSHINIJVJ (25-Dec-12, 1:46 pm)
சேர்த்தது : முனைவர் .ஜெ.வீ .ஜெ
பார்வை : 137

மேலே