புறம் பேசாதீர்கள் !

கொஞ்சம் சொல்லு , இன்னும் கேளு
மனிதனிடம் மண்டி கிடக்கும் செயல்

அடுத்தவர் குறைகளை ஆராய்வது
நிறைவுகளை பற்றி பொறுமுவது

தனக்குள்ள குறைகளை தவிர்த்து
பிறர் குறைகளை காண்பது முறையா ?

இன்னும் புறம் பேசுவதை விட்டு -நீங்கள்
அல்லாஹுக்கு பயந்து கொள்ளுங்கள்

எல்லோரையும் இந்த செயலில் இருந்து
அல்லாஹ் காத்து அருள் புரிவானாக

அமீன் ! யாரப்பில் ஆலமீன்!!

ஸ்ரீவை.காதர்

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (25-Dec-12, 1:51 pm)
பார்வை : 189

மேலே