முரண்பாடு

கயல் விழியினுள்
காதல் கடலினை
காண்கிறேன் ..

முதல் பார்வையிலே
விழுந்தவன்
வார்த்தை ..

எழுதியவர் : கவியமுதன் (25-Dec-12, 4:05 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
Tanglish : muranpaadu
பார்வை : 138

மேலே