வலி .

பிரியும் போது
வரும் கண்ணீர்
சேரும் போது
வந்திருந்தால்
புரிந்து போயிருக்கும்
வலி .....!

எழுதியவர் : வி.பிரதீபன் (26-Dec-12, 1:30 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : vali
பார்வை : 91

மேலே