நம் காதலை சம்மதித்து ..
காலமெல்லாம்
காத்திருக்கும்
காதலியாக நான் இருக்க சம்மதிக்கிறேன் ..
நீ என்னை சம்மதிப்பாயா??
உன் காதலியாக ..!!!!!
சம்மதிக்கும் தருணத்தில் ..
காத்திருந்த இந்த காதலி ..
காதலை வென்றது போல் ..
காட்சியளிக்க...
காதலன் நீயோ காட்சியளிக்கிறாய் ..
உன் காதலியின் விழியிலே ..
எதிரெதிரே நாம் நிற்பதால் ..
நம் காதலை சம்மதித்து ..