மருந்து

உணவே மருந்து - கடந்த காலம்
உணவுடன் மருந்து - நிகழ் காலம்
மருந்து தான் உணவு - எதிர் காலம்

எழுதியவர் : கிருஷ்ண பிரியா (26-Dec-12, 12:46 pm)
பார்வை : 122

மேலே