அன்று - வீரப்பன் அரசுக்கு வைத்த கோரிக்கைகள் ..!
![](https://eluthu.com/images/loading.gif)
அன்று - வீரப்பன் அரசுக்கு வைத்த கோரிக்கைகள் ..!
வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...
1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவு கூற வேண்டும்.
2.தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்.
4. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.
தேடிப்பிடித்து தருவது
சங்கிலிக்கருப்பு