கேலி சிரிப்பு
தினமும் நீ தீட்டும் மைக்கு கூட இருமுறை உன் தரிசனம் !!
தினமும் உன் பார்வைக்காகவே மட்டுமே ஏங்கும் என் இமைகளுக்கு
ஏனடி தர மறுத்தாய் உன் தரிசனம்??
உன் அழகிலே அழகான அந்த மை என்னை பார்த்து கேலியாக சிரித்தது ?
நீயும் என்று தான் அவளுடன் சேர்ந்து அழகவோயோ என்னை போல !!!

