மனிதம் ,,,

வாழ்வின் பின் புறம் பற்றித்திரும்பிப்பார்க்காத
ஒவ்வொரு மனிதனும் வீழ்ந்துதான் போகிறான்,
விடை தெரியா ஆயிரமாயிரம் வினாக்களை
சந்தித்தே தோற்றுப்போகிறான்,,,
அழகை உடுத்து அளைகிறான் உள்ளுக்குள்
அழுக்கை உறையவைத்து,,
எத்தனை முறை அவன் பரிசுத்தம் பன்னினாலும்
அவன் நேசித்த நரகமே அவனைச்சுற்றி வாழும்!!!

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (28-Dec-12, 6:40 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 165

மேலே