காதல் விடுகதை (நொடி )

நான் நானாக உள்ளபோது
நீ நீயாக இருக்கிறாய்
நீ நீயாக இல்லாதபோது
நான் நானாக இல்லை
நீ நீயாக உள்ளபோது
நான் நானாக இருக்கிறேன் எனின்
நான் யார் ? (..................)
முடிந்தால் விடை தாருங்கள்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (28-Dec-12, 6:35 pm)
பார்வை : 975

மேலே