உறக்கம் இல்லாத இரவு.....

உன்னை நேசிக்கும்
இதயம் ஒரு நாள்
உறங்கும் நிலை வந்தால்
உன் மடி தேடி
ஓடி வருமடி....!

எழுதியவர் : கவித்தீபன் (29-Dec-12, 3:36 pm)
பார்வை : 295

மேலே