நட்பே உண்டு..!

சுகங்களை
பகிர்ந்து கொள்ள
சொந்தங்கள்
பல உண்டு..!

அனால்

சுமைகளை
பகிர்ந்து கொள்ள
சொல்லாமல்
வரும் நட்பே உண்டு..!

எழுதியவர் : k.mohamed kaatheer (29-Dec-12, 6:50 pm)
பார்வை : 361

மேலே