துரோகி
என் எதிரி அவன்
தன் அம்பு விட்டு கூட
என்னை கொள்ள முடியவில்லை
என் துரோகி அவன்
தன் அன்பை விட்டு
என்னை கொன்றுவிட்டான்
நன்றாக குறித்து வைத்துக்கொள்
என் எதிரிக் கூட
ஓர் நாள் என் நன்பனாகி விடலாம்
ஆனால்
என் துரோகி நீ
என்றுமே எனக்கு
துரோகிதான்