நேற்று இன்று நாளை ..!

நேற்று இன்று நாளை ..!

நேற்று:-

தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஜெயலலிதாவை அவமதித்திருந்தால் கண்டிக்கத்தக்கது: கருணாநிதி பேட்டி

இன்று:-

தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு அவமானம் என்று ஜெயலலிதா கூறுவது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு: கருணாநிதி கருத்து....

நாளை :

தமிழகத்தை புறக்கணித்தவர் தான் இந்த அம்மையார் : கருணாநிதி கருத்து ....

கருணாநிதி "பல்டி எக்ஸ்பர்ட்"னு நான் சொன்னா நம்பவா போறீங்க...!!!

நண்பருடன்
சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (29-Dec-12, 8:30 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 248

சிறந்த நகைச்சுவைகள்

மேலே