ரயில் பயணங்களில் !
ஏன் எழுந்து விட்டாய் ? தூக்கம் வரவில்லையா ?
இனிமேல் தூக்கம் வராது. நீங்கள் வேண்டுமானால் செத்தே படுத்துக்கங்கோ !
எனக்கும் வராது. அவா ரெண்டு பேரும் தூங்கரா! அவாளுக்கு ஒரு பெரிய புதிர் போட்டேன் !
என்ன ?
எல்லாம் உன் சமாசாரம் தான் !
அய்யய்யோ !அவர்கிட்ட போய் என்ன சொன்னேள்?
நான் கிழவனாக இருந்த போதிலும்
நீ என் பேரிலே ....!!!
ஐயையோ ! அவமானம் !
அன்பாய் இருப்பாய் என்று ..சொன்னேன் !
என்ன அவமானம் ! கூஜாவை எடு !காபிவேணுமா!
வேணாம் ! நீங்க சாப்டுங்கோ !
முதல்ல நீ சாப்டு !
ஓ ஒ !! அது சரி இப்டி ஒரு நினப்பா! கிழவனுக்கு !
ஆசையப் பாரு !
செத்த நகருங்கோ ! நான் தூங்கறேன் !