என் பையன்
என் பையன் ; அப்பா !அப்பா !பேயை நான் பார்த்ததே இல்லப்பா ..அது எப்படி இருக்கும் ?
அப்பா ; "பேய்க்கு 2 முன் பல் பெரிசா ,உதட்டுக்கு வெளியில நிக்கும்.. சோடாப் புட்டிக் கண்ணாடி வழியா உருட்டி உருட்டி முழிக்கும் ..கறுப்புப் போர்வை போர்த்தி........நான் சொல்லி முடிப்பதற்குள் ..என் மனைவி பாய்ந்தாள். "இதப் பாருங்க .எங்க அம்மாவ பேய் பிசாசுன்னு சொல்லாதிங்க .அவங்க நமக்கு எவ்வளவு உதவியாய் இருந்திருக்காங்க ..இந்த பிள்ளைங்க எல்லாம் உங்களைப் போல இல்லாம தையரியமா வளர்ந்தாங்க ..இதெல்லாம் நினைப்பு இருக்கட்டும் என்றாள்..