நேற்று...இன்று ..நாளை...பார்ட் டூ ..!

நேற்று...இன்று ..நாளை...பார்ட் டூ ..!

மணி அடிப்பது என்பது ஒன்றும் அவமானகரமான காரியமல்ல : கலைஞர்

நேற்றே சொல்லல, எப்படி பேசுவார்ன்னு.
சொல்லி வச்சது மாதிரியே பேசறார்.
நேற்றைய பதிவு

இன்று : மத்திய அரசால் ஜெ. அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டனம்: கருணாநிதி...

நாளை : என் பேட்டியினை தவறாக போட்டு எங்களுக்கும், மத்திய அரசுக்கும் சண்டை இழுத்து விட முயற்சி.

நாளை : அது அவமானமே இல்லை

அதற்கு அடுத்த நாள் : ஜெ அம்மையார் ஏதோ ஒரு கனவு உலகத்தில் இருந்து கொண்டு
தமிழர்களையும் தமிழகத்தையும் குறிப்பாக திராவிடர்களையும் ஏமாற்றிக் கொண்டு வருகிறார்.

நண்பருடன்
சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (29-Dec-12, 9:39 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 358

சிறந்த நகைச்சுவைகள்

மேலே