உன்னால் உணர்கிறேன்
உனக்காக நானும் எனக்காக நீயும் வாழ்ந்த நொடி :)
என் துன்பத்தினை எல்லாம் மறந்து உன்னோடு இருந்த அந்த நொடி :)
எங்கே போனது அந்த நொடி :(
அந்த நொடிக்க ஒவ்வொரு நொடியும் காத்துக் கொண்டிருகும் போது தான் என் கைகடிகாரத்தை பார்கிறேன் எந்த ஒரு நொடியும் வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும் என்று உணர்கிறேன் மிகவும் தாமதமாக :(