தமிழா தமிழா எழுந்திரு தமிழா
கற்ப்பை இழந்த இளம்
பெண்னுக்காக அந்த மாநிலத்தில்
உள்ள அனைவருமே பொங்கி எழுந்தார்கள்...
ஆனால் நம் தமிழ் இனத்தை அடியோடு
அழித்தும் இன்றும் தலை தூக்க இயலாதபடி
செய்து கொண்டிருக்கும் அவனை
தட்டிக் கேட்க்கவோ...? இல்லை
வெட்டி சாய்க்கவோ ..? முடியவில்லையே ....
தமிழன் தமிழன் என்று வார்த்தையில் தான்
கூறிக்கொண்டு இருக்கிறோமே தவிர ...
இயல்பில் சுயநலமாகவே வாழ்கின்றோம் ....!
வீழ்ந்தவர்களை எல்லாம் விதையக்குவோம்
விளைகின்றவர்களை எல்லாம்
விருச்சிகமாக ஆக்குவோம் ......!