ஆரிய ஊடகங்களில் தமிழர் பிரச்னை..!

ஆரிய ஊடகங்களில் தமிழர் பிரச்னை..!
இந்திய தேசிய ஊடங்கள்
கவனிக்காமல் விட்ட
விநோதியின் கண்ணீர் கதையை
இந்திய தேசிய ஆங்கில ஊடகமான
"Headlines Today"யில்
வினோதினியின் துயரத்தை
பதிவு செய்த "Headlines Today"
பத்திரிக்கையாளர் பிரியம்வதா
அவர்களுக்கு எனது நன்றிகள்....!"
குறிப்பு:
"இந்திய தேசிய ஊடங்கள்
கவனிக்காமல் விட்ட
ஈழத் தமிழர்கள் மீதான
இலங்கை ராணுவத்தின்
போர் குற்றங்களை
"I Witnessed Genocide
INSIDE LANKA'S KILLING FIELDS"
என்கிற தலைப்பில்
இந்தியாவுக்கு துணிச்சலோடு
காட்டியவர் இதே பிரியம்வதா தான்...!!"
மீண்டும் நன்றி
பிரியம்வதா ..!
நன்றி
நண்பர்கள் குழு