மிகு நிறை படைப்புச்செம்மல் -2012
தோழமை சொந்தங்களே ...
வணக்கமும் வாழ்த்துக்களும்...
2012-ஆம் ஆண்டின் வெளிவந்த பல படைப்புகளில் 42713 சுவைஞர்கள் தெரிவில் 129 படைப்புகள் 14104 புள்ளிகள் பெற்ற படைப்பாளி என நமது தோழர்
ஒருவர் தெரிவு செய்யப்படுகிறார்...
அவர்தான் ,
* * * * * * * தோழர். அமுதா அம்மு .** * * * * * *
இவ்வாண்டின் படைப்புகளில் தேர்வு அடிப்படையில் முதலிடம் பெறும் தோழரைப் பாராட்டி மகிழ்வோம்...
2012-ஆம் ஆண்டின் வெளிவந்த பல படைப்புகளில் 343345 சுவைஞர்கள் தெரிவில் 2161 படைப்புகள் 5582 4 புள்ளிகள் பெற்ற வெளி நாட்டுப் படைப்பாளி என நமது தோழர் ஒருவர் தெரிவு செய்யப்படுகிகிறார்....
அவர்தான்
* * * * * * * தோழர்.தம்பு .* * * * * * *
இவ்வாண்டின் படைப்புகளில் தேர்வு அடிப்படையில் முதலிடம் பெறும் வெளி நாட்டு தோழரைப் பாராட்டி மகிழ்வோம்...
நமது மகிழ்ச்சி மற்றும் பெருமை பகிர்தலின் அடையாளமாக ,
@@@@ மிகு நிறை படைப்புச்செம்மல் -2012 @@@@
பட்டம் அளித்து பாராட்டி மகிழ்வோம் வாரீர்..!
,