வறட்சியின் வளர்ச்சி !

வாடிய பயிரின்
வேர்களைத் தின்று
கொழுத்துக் கிடந்தது
வறட்சி !

எழுதியவர் : முத்து நாடன் (30-Dec-12, 11:04 pm)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 96

மேலே