வெற்றிடமாய் என் நெஞ்சம் !

என் வாழ்வின்
வெளிச்சமெல்லாம்!
வெற்றிடமாய்
நிரம்பி நிற்கிறது!
அவள் என்னை!
நீங்கிச்சென்ற
நாள்முதலாய்...

எழுதியவர் : குணசேகரன்.K (31-Dec-12, 9:16 am)
பார்வை : 253

மேலே