இதற்கு பெயர் தான் காதல் தோல்வியா?...

அழியாத காதலை
அழியும் நினைவாய்
நெஞ்சங்களில் புதைப்பது.....

கண் விட்டு வெளியேறிய காட்சிகளின்
நினைவுகளை நினைவில்
இருந்து நீக்குவது !

மனம் பேசி வந்த வார்த்தைகளை
உண்மைக் குரல் என்று எண்ணி
நினைவை அலை பாய விடுவது !...........

நீர் பாய்கிறது
உயரத்தில் இருந்து தாழ் இடத்திற்கு நகர்கிறது
புற முதுகு காட்டுவதில்லை !
அது போலத்தான் காதல் தோல்வியும் !

உயர் உச்சி மலையில் இருந்து
குதித்த காற்றுக்கு விழைய சாதகமில்லை !
உயிர் உடலை விட்டு பிரியும் மனிதனின்
கடைசி மூச்சாய் வாழ்ந்தது என்று !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (31-Dec-12, 11:36 am)
பார்வை : 493

மேலே