கவிதைகள் பிடிக்கவில்லை-1...
கவிதை பிடிக்கவில்லை எனக்கு...
அவ்வப்போது என் உறக்கத்தில் நுழைந்து கனவாகிவிடுவதால்...
படிக்கும்போதும் மனதில் பசைபோல ஒட்டிக்கொள்வதால்...
இன்னுமொரு வலுவான காரணம்...
சில நேரங்களில் என் பேனாவின் உதிரத்தில் கலந்து....
பரீட்சைத்தாளிலும் இறங்கிவிடுதலால்...

