கடவுளும் கருப்பு பெரியாரும்

அவன், இதயத்தின் ஓசை கேட்டு இறந்தவன்
ஆம்,
அவன், இதயத்தின் ஓசை கேட்டு இறந்தவன்

அவன், பகலின் அரசன்
ஆம், பகலெங்கும் அவன் ஆட்சி

ஆயினும்?, இரவு அவன் கோட்டையில்தான்
அவன், இதயத்தின் ஓசை கேட்டு இறந்தவன்

ஆ!, கடவுள் பிறந்த கதை

மனித பயத்தின் மருந்தோ ?
இந்த க, எனும் தொடக்கம் ?

ஆம், அவன் இனத்தின் மருந்து

இவன், குளிக்க பட்ட சோம்பலில்
பாதி சிந்திக்க பட்டிருந்தால்
எவன், பிறந்திருக்க மாட்டான்

பயத்தை காட்டி பாகுபாடு ஏற்படுத்தியவன்
வெள்ளை வர்ணத்தை கையில் எடுத்தான்

நிஜங்களின் நிர்வாணம் கனவு என்றால்
உண்மையின் நிர்வாணம் இரவு தானே ?
இவன், இரவின் நிறத்தை கையில் எடுத்தான்

இவன், இனத்திற்காக பாடுபட்டான் -ஆம்
இவன், உண்மைக்காக குரல் கொடுத்தான்
இவன், வாய்மை வென்றது
இவனும் ஏமாற்ற பட்டான் பிரத்தையாரால் அல்ல

இவன் பெற்ற பிள்ளை , எவனால்

எழுதியவர் : சிங்கவேல் குன்றன் (31-Dec-12, 5:32 pm)
பார்வை : 117

மேலே