இஷ்டம்

இஷ்டம் இல்லாத
கஷ்டங்களை தவிர்த்து
இனி எங்கள் வாழ்வில் கஷ்டம் இல்லாத
இஷ்டங்கள் மட்டுமே இந்த ஆண்டுமுழுவதும் கிடைக்க வேண்டுகிறொம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எழுதியவர் : அரவிந்த் (1-Jan-13, 6:51 am)
பார்வை : 87

மேலே